BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-// - ECPv6.15.20//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-ORIGINAL-URL:https://nageswaramakkalamaippu.com
X-WR-CALDESC:Events for 
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-Robots-Tag:noindex
X-PUBLISHED-TTL:PT1H
BEGIN:VTIMEZONE
TZID:UTC
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0000
TZOFFSETTO:+0000
TZNAME:UTC
DTSTART:20230101T000000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20250922
DTEND;VALUE=DATE:20250923
DTSTAMP:20260518T061705
CREATED:20250331T103534Z
LAST-MODIFIED:20250331T103534Z
UID:2335-1758499200-1758585599@nageswaramakkalamaippu.com
SUMMARY:புக்காரா விமானத் தாக்குதலில் பலியான மாணவச் செல்வங்களின் 30 ஆம் ஆண்டு நினைவுநாள்
DESCRIPTION:1995 இல் \, நாகர் கோவில் பாடசாலை ஒன்றில் நடந்த புக்கரா விமானத் தாக்குதலில் பலியான 21 மாணவர்களின் நினைவாக\, இன்று நினைவு நாள் லண்டனில் உள்ள நாகேஸ்வரா மக்கள் அமைப்பினால் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வு\, அப்பாவி மாணவர்களின் உயிரிழப்பை நினைவுகூறுவதற்காகவும்\, அவர்களின் தியாகத்தை போற்றுவதற்காகவும் ஒழுங்கமைக்கப்பட்டது. நிகழ்வில்\, மாணவர்களின் புகைப்படங்கள் அடங்கிய நினைவு பலகை நிறுவப்பட்டது\, மேலும் அவர்களுக்காக மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவாக விளக்குகள் ஏற்றப்பட்டு\, அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் குடும்பத்தினரும்\, உறவினர்களும்\, சமூக ஆர்வலர்களும்\, மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு\, அவர்கள் மீது தங்களது மரியாதையை செலுத்தினர். இது போன்ற நினைவு நிகழ்வுகள்\, கடந்த காலத்தில் நடந்த மாபெரும் சோகங்களை மறக்காமல்\, வருங்கால சந்ததியினருக்குப் பாடமாகவும் அமைவது மிக முக்கியம். அப்பாவி மாணவர்களின் உயிரிழப்பு எவ்வளவு பெரிய கொடூரம் என்பதை உணர்த்தி\, இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்கக் கூடாதென்பதை சமூகத்திற்குத் தெரியப்படுத்துவதே இதன் நோக்கமாகும். இந்த நினைவுநாள்\, அவர்களின் உயிர்த்தியாகம் ஒருபோதும் மறக்க முடியாததென்பதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது.
URL:https://nageswaramakkalamaippu.com/event/%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-2/
LOCATION:london\, United Kingdom
ATTACH;FMTTYPE=image/jpeg:https://nageswaramakkalamaippu.com/wp-content/uploads/2025/03/WhatsApp-Image-2025-03-23-at-23.05.42.jpeg
ORGANIZER;CN="%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE %E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D %E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81":MAILTO:nageshwaramakkalamaippu@gmail.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20250420T080000
DTEND;TZID=UTC:20250420T170000
DTSTAMP:20260518T061705
CREATED:20250323T144133Z
LAST-MODIFIED:20250331T103936Z
UID:1825-1745136000-1745168400@nageswaramakkalamaippu.com
SUMMARY:பொதுக்  கூட்டம் -2025
DESCRIPTION:20.04.2025 ஞாயிற்றுக்கிழமை பிரித்தானிய நேரம் 13:00 பி.பகல் நாகேஸ்வரா மக்கள் அமைப்பு பொதுக்கூட்டம் ஒன்றை நடாத்த தீர்மானித்துள்ளோம். இக்கூட்டத்தின் பிரதான நோக்கம் புலம்பெயர் தேசத்தில் வாழ்கின்ற நாகேஸ்வரா உறவுகள் அனைவரது கருத்துக்களையும் உள்வாங்கி ஆராய்ந்து தொடர்ந்து எமது அமைப்பு பயணிக்க ஏற்புடைய கருத்துக்களை எடுத்து பயணிப்பதே எமது நாகேஸ்வரா மக்கள் அமைப்பு நிர்வாகத்தினரின் ஆசையாகும்.\nஎனவே அன்பார்ந்த நாகேஸ்வரா உறவுகளே கொஞ்சம் சிந்தியுங்கள்! எமது நாகேஸ்வரா மக்கள் அமைப்பானது பக்க சார்பற்ற ஒரு அமைப்பு யாருக்கும் விலை போகாமல் துணிந்து நின்று செயல்படும் ஒரு அமைப்பு நீங்கள் அனைவரும் உங்களுடைய பங்களிப்புக்களை செய்து மென் மேலும் எமது நாகேஸ்வரா மக்கள் அமைப்பை முன்னோக்கி செல்ல உறுதுணையாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து பயணிப்போம் \nநிகழ்ச்சி நிரல். \nஅ.இறைவணக்கம்.\nஆ.தலைவர் உரை.\nஇ.எதிர்கால திட்டமிடல்.\nஈ .120 நிமிடங்களில் கூட்டம் நிறைவு பெற\nமுயற்சிப்போம். \nபொதுக்கூட்டம் WhatsApp அல்லது Zoom வழியாக நடைபெறும் \nஎமது WhatsApp குழுமத்தில் இல்லாத உறவுகள் நிர்வாக உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டு உங்களுடைய பெயர்\,கைபேசி இலக்கத்தை கொடுத்தால் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நீங்களும் இணைந்து கொள்ளலாம் \nநாகரீகம் என்பது மிக\,மிக அவசியம்.மீறும் நபரை கூட்டத்தில் இருந்து நீக்கிவிடுவோம் என்பதை பணிவன்புடன் அறியத் தருகின்றோம். \nமாற்றம் ஏதும் இருப்பின் பின்னர் அறியத் தருகின்றோம்\nநன்றி.
URL:https://nageswaramakkalamaippu.com/event/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-2025/
LOCATION:Zoom
CATEGORIES:கூட்டங்கள்
ATTACH;FMTTYPE=image/webp:https://nageswaramakkalamaippu.com/wp-content/uploads/2025/03/Faith_Fest.jpg.webp
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20250302T080000
DTEND;TZID=UTC:20250302T170000
DTSTAMP:20260518T061705
CREATED:20250323T150437Z
LAST-MODIFIED:20250331T103812Z
UID:1838-1740902400-1740934800@nageswaramakkalamaippu.com
SUMMARY:நாகேஸ்வரா மக்கள் அமைப்பின் யாப்பு  சம்மந்தமான பொதுக்கூட்டம்
DESCRIPTION:புலம்பெயர் நாகேஸ்வரா உறவுகள் அனைவருக்கும் வணக்கம் \nவருகின்ற 02.03.2025 ஞாயிற்றுக்கிழமை பிரித்தானிய நேரம் மு.பகல் 11.00 மணிக்கு \nநாகேஸ்வரா மக்கள் அமைப்பின் யாப்பு சம்மந்தமான பொதுக்கூட்டம் நடைபெற இருப்பதனால் புலம்பெயர் தேசத்தில் வாழும் நாகேஸ்வரா மக்கள் அனைவரும் தவறாது சமூகம் தருமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். இக்கூட்டத்தின் பிரதான நோக்கம் நாகேஸ்வரா மக்கள் அமைப்புக்கு யாப்பு தயாரித்து அதனை மக்களின் பார்வைக்காக பதிவிட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாகியுள்ளது.\nஎனவே புலம்பெயர் வாழ் நாகேஸ்வரா உறவுகளே\nயாப்பு பற்றி கதைப்பதற்கான பொதுக்கூட்டமே அனைவரும் நடைபெறும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உங்களின் கருத்துக்களை தெரிவிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். \nயாப்பு சீர்திருத்தம் பற்றி மட்டுமே கதைக்கப் படும் என்பதை அறியத் தருகின்றோம் \nபொதுக்கூட்டம் WhatsApp வழியாக நடைபெறும் \nபொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்பும் உறவுகள் எமது தளத்தில் எழுதியோ அல்லது எமது நிர்வாக உறுப்பினர்களிடம் தொடர்பு கொண்டு கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் \nயாப்பு நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு வாக்களிப்பவர்கள் எமது அமைப்பில் அங்கத்தவராக இருந்தால் மட்டுமே வாக்களிக்க தகுதியுடையவராக கருதப்படும் \nமாற்றம் ஏதும் இருப்பின் அறியத் தருகின்றோம் \nஇதுவரை அங்கத்தவராக இணையாமல் இருக்கும் எமது உறவுகள் படிவத்தை பூர்த்தி செய்த பின்னர் எமது அமைப்பின் மின்னஞ்சலுக்கு அனுப்பி எமது அமைப்பை மென் மேலும் வளர்ச்சி பெற நாம் அனைவரும் ஒன்றுபடுவோம் \nபூர்த்தி செய்ய வேண்டிய படிவம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது \nWhite And Blue Gradient Modern Invoice.pdf \nநன்றி.
URL:https://nageswaramakkalamaippu.com/event/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%af%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf/
LOCATION:whatsapp
ATTACH;FMTTYPE=image/jpeg:https://nageswaramakkalamaippu.com/wp-content/uploads/2025/03/pexels-rdne-7551442-scaled.jpg
ORGANIZER;CN="%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE %E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D %E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81":MAILTO:nageshwaramakkalamaippu@gmail.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20240922T180000
DTEND;TZID=UTC:20240922T183000
DTSTAMP:20260518T061705
CREATED:20250326T145006Z
LAST-MODIFIED:20250326T145134Z
UID:2222-1727028000-1727029800@nageswaramakkalamaippu.com
SUMMARY:புக்காரா விமானத் தாக்குதலில் பலியான மாணவச் செல்வங்களின் நினைவுநாள் 2024
DESCRIPTION:1995 இல் \, நாகர் கோவில்  பாடசாலை ஒன்றில்  நடந்த புக்கரா விமானத் தாக்குதலில் பலியான 21 மாணவர்களின் நினைவாக\, இன்று நினைவு நாள் லண்டனில் உள்ள நாகேஸ்வரா மக்கள் அமைப்பினால் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வு\, அப்பாவி மாணவர்களின் உயிரிழப்பை நினைவுகூறுவதற்காகவும்\, அவர்களின் தியாகத்தை போற்றுவதற்காகவும் ஒழுங்கமைக்கப்பட்டது.   \nநிகழ்வில்\, மாணவர்களின் புகைப்படங்கள் அடங்கிய நினைவு பலகை நிறுவப்பட்டது\, மேலும் அவர்களுக்காக மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவாக விளக்குகள் ஏற்றப்பட்டு\, அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் குடும்பத்தினரும்\, உறவினர்களும்\, சமூக ஆர்வலர்களும்\, மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு\, அவர்கள் மீது தங்களது மரியாதையை செலுத்தினர்.\n \nஇது போன்ற நினைவு நிகழ்வுகள்\, கடந்த காலத்தில் நடந்த மாபெரும் சோகங்களை மறக்காமல்\, வருங்கால சந்ததியினருக்குப் பாடமாகவும் அமைவது மிக முக்கியம். அப்பாவி மாணவர்களின் உயிரிழப்பு எவ்வளவு பெரிய கொடூரம் என்பதை உணர்த்தி\, இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்கக் கூடாதென்பதை சமூகத்திற்குத் தெரியப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.   \nஇந்த நினைவுநாள்\, அவர்களின் உயிர்த்தியாகம் ஒருபோதும் மறக்க முடியாததென்பதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது.
URL:https://nageswaramakkalamaippu.com/event/%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://nageswaramakkalamaippu.com/wp-content/uploads/2025/03/WhatsApp-Image-2025-03-23-at-23.05.42-1.jpeg
END:VEVENT
END:VCALENDAR