நாகேஸ்வரா மக்கள் அமைப்பின் கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள் 2025 இல் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இலவச கல்விப் பயிற்சிகள், மாணவர்களுக்கு தொழில்நுட்பத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்நுட்பங்கள் பற்றி அறிவுரை வழங்கப்பட உள்ளது. குறிப்பாக இளைஞர்களுக்கு உளவியல் ஆலோசனை, வேலைவாய்ப்பு பயிற்சிகள் போன்ற பல்வேறு சமூக நலத் திட்டங்களும் சாத்தியமாக்கப்படவுள்ளது.
இந்த திட்டங்கள் மூலம், மாணவர்கள் தங்களது கல்வி சாதனைகளை மேம்படுத்தி, சமூகத்தில் பொருளாதார முன்னேற்றத்தையும் அடைய வழி காண்பர்.